எம் தலைவர்

எம் தலைவரும்.. தலைவரின் சிந்தனைகளும்..

நிந்தை துடைத்தாய் அண்ணா – எம் எந்தை ஆனாய் அண்ணா

சிந்தை தெறிக்குது அண்ணா - எம் செங்குருதி கொதிக்குது அண்ணா உரிமை இழந்தோம் அண்ணா - ஈழ உண்மை உணர்ந்தோம் அண்ணா கண்ணீர் வடித்தோம் அண்ணா - யாம் செந்நீர் தெளித்தோம் அண்ணா ஊக்கம் கற்றோம் அண்ணா - எம் உயிரையும் துறந்தோம்...

‘ நவீன உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் பிரபாகரன்’.

ஈழத்தின் மூத்த ஆங்கில பத்திரிகையாளரும் 'Hot spring' பத்திரிகையின் ஆசிரியருமான சிவநாயகம் அவர்கள் தலைவர் இந்திய இராணுவத்தை வெளியேற்றிய இராஜதந்திர நகர்வை முன்வைத்து ' நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் பிரபாகரன்' என்று ஆசிரியர்...

பிரபாகரனியம்

போராடும் தேசிய இனங்களின் விடுதலை, சுதந்திரம், இறைமை, வரலாறு குறித்த கூட்டு பிரக்ஞை. #பிரபாகரனியம்.

பிரபாகரனியம்.

இயற்கை மீதான பேரன்பு. மனித வாழ்வு மீதான தீராத காதல். மனித குல வரலாற்றின் மீதான பிடிமானம். -பிரபாகரனியம்.

நந்திக்கடல் கோட்பாடுகள்// பிரபாகரனியம்.

ஒரு போராடும் இனக் குழுமத்தின் தோல்வி மற்றும் அழிவின் விளைவாக உற்பத்தியாகும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல் குறித்து எச்சரிக்கும் ' நந்திக்கடல்' அதை எதிர்கொள்ளும் பொறிமுறைகளையும் அறிமுகம் செய்வதுடன் ஒரு...

” நான் போராளி. எனக்கு அரசியல்வாதியாக இருக்க தெரியாது”.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகி 30 ஆண்டுகள். கியூபா விடுதலை அடைந்தபோது கஸ்ரோ சேகுவேராவை பெரும் பொறுப்பில் அமர்த்த முற்பட்டபோது சே கூறியது இது " நான் போராளி. எனக்கு அரசியல்வாதியாக இருக்க...

நந்திக்கடல் கோட்பாடுகள்// பிரபாகரனியம்.

எம்மையறியாமலேயே 'ஐக்கிய' இலங்கைக்குள் வாழ எம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்ல இன அழிப்பு அரசு தனது இறுதி வெற்றியை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதன் அதிர்ச்சியூட்டும் சாட்சியம்தான் சிங்கள காவல்துறையை...

பெரும்புகழ் போற்றி!

வெற்றிப் போர் முரசம் கொட்டி விடுதலைக் களமாடி யுயிர் விடுதலிற் கஞ்சாது வீரநடை பயின்ற நெஞ்சுரத்து கரும்புலி மறவர் படையுடை இரும்பும் பின் தங்கும் இவருறுதி முன்னே பெரு மாவீரனெனும் பிரபாகரன் பெரும்புகழ் போற்றி! போற்றி!! -கவிஞர் தம்பியின் தம்பி

நந்திக்கடல் கோட்பாடுகள் பிரபாகரனியம்.

இன அழிப்பின் பின்னான போராளிகள் - மக்கள் உளவியல். 'நந்திக்கடல்' என்ன சொல்கிறது? பேரழிவைச் சந்தித்த இனம் ஒன்று மீளிணைதல் அல்லது ஒருங்கிணைதல் என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் போராட்ட சக்திகளான போராளிகளுக்கும்; மக்களிற்கும் இடையிலான...

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

கொண்ட கொள்கையில் நம்பிக்கையும். அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடம் உள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியும் என்பது நிச்சயம். - தமிழீழ...

அண்மைய செய்திகள்