முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு புள்ளியில் ஒன்றிணைய வேண்டும் – பரணி கிருஸ்ணரஜனி

நாம் திரும்ப திரும்ப பேசுகிறோம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அதை கணக்கிலெடுப்பதாகத் தெரியவில்லை. ஒரு உலகளாவிய சூழ்ச்சியின் விளைவாக தமிழீழ நடைமுறை அரசும் புலிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள். அந்த திட்டத்தின் பெயர் புரெஜெக்ட் பெக்கான். புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை...

‘நந்திக்கடல்” போராடும் இனங்கள் தொடர்பான உலகளாவிய தத்துவங்களை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது. – பரணி கிருஸ்ணரஜனி

மார்க்சிசம், கொம்னியுசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்பு பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது. உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த...

கனடா ஆட்சியில் ஈழத் தமிழருக்கு காத்திருந்த ஆபத்து

கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து விரைவில் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. கடந்த தேர்தலின்போது லிபரல் கட்சியின் தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையில் Platform for Tamils) இலங்கையில் மனித உரிமைகள் மீறல் பற்றிக்...

ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை – தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி. எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப்...

நாட்டின் விடுதலைக்கும் எல்லைகளை நிர்ணயிப்பதிலும் ஒரு புத்தகம்

ஒரு புத்தகம் உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. எப்படியென்றால் ஒரு தேசத்தை உருவாக்கி அதன் இன்றைய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளது கூட அந்த இலக்கியத்தை வைத்தே..! இதற்கு கொஞ்சம் வரலாற்று நதியில் ரிவேர்சில் நீந்தியே...

’’தொடர்ந்து போராடுவோம் ‘’- புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி அறிக்கை

 ’மே’ பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்,- திருமுருகன் காந்தி, புழல் சிறையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழினப்படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் (டைசன், இளமாறன், அருண்)...

உலக சுற்றுச்சூழல் தினமும் புலிகளும்.. ஒரு சுயநிர்ணய போராட்டத்தின் கதை!

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதற் தற்கொடையாளன் சிவகுமாரன் நினைவாகத்தான் தமிழரசு (புலிகள்) அவர் வீரச்சாவடைந்த ஆனி 5ம் நாளை மாணவர் எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வந்தார்கள். ஆனி 5 என்பது உலக சுற்றுச்சூழல்...

ரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்

நிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான  சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை...

சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத்...

அண்மைய செய்திகள்