அரசியல் பார்வை

பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று.

Parani Krishnarajani தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் "வெள்ளைக்கொடி" விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று. ஐநா உட்பட பல...

நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவ

2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால்...

எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது எதேச்சதிகாரமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த சம்மட்டி அடியாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களின் வாக்குப் பலத்தில் கிடைக்கப்பெற்ற...

இனியாவது விழித்துக் கொள்வோம். – பரணி கிருஸ்ணரஜனி

இந்த நூற்றாண்டின் தலை சிறந்த புரட்சியாளன் தலைமையில் உலகமே வியந்து பார்த்த ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி ஒரு நடைமுறை அரசை நிறுவிய வேகத்திற்கும் - விவேகத்திற்கும் மாறாக 2009 மே இலிருந்து...

ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்!

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : --------------------------------------------------------------------- ஈழத்தமிழர்கள் இனத்துரோகிகளைப் புறந்தள்ள வேண்டும்! உண்மையான இன உரிமை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்! ======================================= தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! ======================================= இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்கள மக்களிடம் இனத் தீவிரவாதம்...

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தாக்குப் பிடிப்பாரா?

கொழும்பு குழம்பிப் போய் இருக்கிறது என்கிறார்கள் இங்குள்ள அரசியல் நகர்வுகளை பார்க்கும் ஆய்வாளர்கள். நடந்து முடிந்தது வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்தான். ஆனால், இதுவரை காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த உள்ளூராட்சி தேர்தல்கள், பிபிசி...

தீராத சிக்கலில் கச்சத்தீவு

கச்சத்தீவு... இந்தியா-இலங்கைக்கு இடையே கடற்பரப்பில், ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் (12 கடல் மைல்) தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் பாக் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள...

மனித வாழ்வு மீதான தீராத காதலே ஒரு விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்தது-பரணி கிருஸ்ணரஜனி

காதல் செய்வோம்..   இன அழிப்பு பின்புலத்தில் மனித உறவுகள் எப்படி சிதையும் என்பதற்கு ஈழத் தமிழர்களாகிய நாம் சமகால உதாரணங்களாகும்.   இனஅழிப்பின் பக்க விளைவாகவும் போருக்கு பிந்திய சமூகத்தில் தோற்றம் பெறும் அடிப்படை சிக்கல்களின் –...

ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள்! – தீபச்செல்வன்

ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள்! கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி...

அண்மைய செய்திகள்