மணிவருணன்

90 POSTS 0 COMMENTS

பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று.

Parani Krishnarajani தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் "வெள்ளைக்கொடி" விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று. ஐநா உட்பட பல...

வீதிமறியல் போராட்டத்தில் வட்டுவாகள் மக்கள் ..!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள மக்கள் காணியை அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பை வௌிப்படுத்தும் வகையில் வீதிமறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். காணியை அளவீடு செய்வதற்கு சென்றுள்ள நில...

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக ஐ.நா, பிரிட்டனுக்கு அறிக்கை! 

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐ.நாவுக்கும் பிரிட்டனுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு...

இலங்கை அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்…!

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு...

மாலத்தீவுகளில் மேலும் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம்: அமெரிக்கா கடும் அதிருப்தி

  வாஷிங்டன், மாலத்தீவுகளின் அதிபர் அப்துல்லா யாமீன், "அடுத்த 30 நாட்களுக்கும் மாலத்தீவுகளில் தொடர்ந்து அவசரநிலை நடைமுறையில் இருக்கும். மேலும் இந்திய பெருங்கடலிலும் தனது அதிகாரம் நிலை நிறுத்தப்படும் என கூறியுள்ளார்". இந்நிலையில் அதிபரின் அறிவிப்பையடுத்து...

லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து...

லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 150 பேர்...

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் நிதியுதவி அந்நாட்டுத் தூதுவர் அறிவிப்பு

யாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இல ங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே...

லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியின் பரிதாப நிலை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால்...

அண்மைய செய்திகள்