இலங்கை ராணுவ அதிகாரியை கேள்விகளால் உலுக்கிய துணிச்சல் தமிழன் ! | Viral Video

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் போராட்டம் செய்த தமிழரை இலங்கை ராணுவ அதிகாரி கழுத்தை வெட்டுவேன் என சைகையில் மிரட்டினார். இதை கேட்டவுடன் அவரை பணிநீக்கம் செய்தது அரசு, பிறகு மீண்டும் பணியில் சேர்த்தனர் இலங்கை. இந்நிலையில் தமிழக இளைஞன் ஒருவன் அந்த ராணுவ அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி கேட்டார். ஏன் தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றிறீர்கள் மேலும் பல கேள்விகளை கேட்டார், அதற்கு எதுவும் பதில் சிரித்துகொன்டே சென்றார்.