நந்திக்கடல் என்பது ‘புலி’. ஆனால் அது தற்போது பூனை போல் படுத்துக் கிடக்கிறது.

நந்திக்கடல் என்பது ‘புலி’. ஆனால் அது தற்போது பூனை போல் படுத்துக் கிடக்கிறது.

இந்தோனேசிய கடலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட ஒரு அதிர்வுக்கு பிற்பாடுதான் ‘தண்ணீர் இப்படிக் கூட எதிர்வினயாற்றுமா?’ என்பதை, ஆசியாவின் கடலோர நகரங்கள் மூழ்கியதை வைத்து இந்த உலகம்
அறிய முடிந்தது.

விஞ்ஞான உலகத்தையே அசைத்துப்பார்த்து விட்டுத்தான் ஓய்ந்தன அந்த ‘அலைகள்’.

அது போல் ஒரு நாள் இந்த உலக ஒழுங்கு பொல பொலவென சரிந்து உதிர்ந்து வீழும்.

அப்போது நந்திக்கடலில் படுத்திருந்த ‘பூனை’ வெளியேறியிருக்கும்.

‘பிரபாகரனியம்’ உலகின் சந்து பொந்தெல்லாம் பெருக்கெடுத்து ஓடும்.

அதுவரை இந்த உலகின் கண்களுக்கு ‘நந்திக்கடல்’ என்பது வெறும் நீர்ப்பரப்புத்தான்.

: Parani Krishnarajani.