எந்தை பிரபாகரன் விரைந்தே எழுந்தான்……

கந்தன் வழி தோன்றல் கதிரோன்
சிந்தை சீர்தூக்கி செம்புலி சினந்தான்
எந்தன் நிலம் எமக்கென மீட்டிட
எந்தை பிரபாகரன் விரைந்தே எழுந்தான்……