அண்மைய செய்திகள்

அருகிலிருக்கும் >,< குறிகளை அழுத்துவதன்மூலம் ஏனையவற்றை பார்வையிடலாம்

அனைத்துப் பிரிவுகளிலும் இருந்து...

ஒரு ஆயுததாரியின் கவிதை ஒன்று

அகராதியின் அத்தனை சொற்களும் கொண்டு என்னை சுட்டுவர். ஆளுவோன் என்னை பயங்கரவாதி என்பான் ஆளுவோனுக்கு அனுசரணை செய்திடும் வல்லாதிக்கம் மூர்க்கமான பயங்கரவாதி என்பர். வாக்கு பொறுக்கும் ஒரு அரசியல் அரைவேக்காடு போகிற போக்கில் ஆயுததாரி என்று என்னை விளித்து செல்லும். ஆயினும் மனதோடு சொல்லும்...

சிறப்புக் காணொளிகள்

எம் தலைவர்

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும்...

பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி, நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால்...

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தேசியத்...

ஈழம்

தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…!

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது...

கண் மூடித்துாங்கும் தோழா…

https://youtu.be/lBQsLW0qg90

பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி, நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும்...

இருமலர்கள்

அன்பின் வெளிப்பாடு அண்ணன் முகத்தில் அகம் மகிழ்ந்தே சிரிக்கின்றது அழகிய மலரொன்று "" பூகம்பம் கூட பொறுமை கொள்ளும் புயலும் அமைதி கொள்ளும் புன்னகை மன்னன் புன்சிரிப்பில் "" பாசத்தை பகிர்ந்தே பருகிட வைக்கும் பாசத் தலைவன் பாரினில் எங்குண்டு " பூத்துக் குலுங்கும் பொன்...

கவிதைகள்

ஒரு ஆயுததாரியின் கவிதை ஒன்று

அகராதியின் அத்தனை சொற்களும் கொண்டு என்னை சுட்டுவர். ஆளுவோன் என்னை பயங்கரவாதி என்பான் ஆளுவோனுக்கு அனுசரணை செய்திடும் வல்லாதிக்கம் மூர்க்கமான பயங்கரவாதி என்பர். வாக்கு பொறுக்கும் ஒரு அரசியல் அரைவேக்காடு போகிற போக்கில் ஆயுததாரி என்று என்னை விளித்து செல்லும். ஆயினும் மனதோடு சொல்லும்...

கைகட்டிநிக்கிறம் நாங்கள் முடங்களும்அல்ல

கைகட்டிநிக்கிறம் நாங்கள் முடங்களும்அல்ல. வாய்பொத்தி நிக்கிறம் நாங்கள் மெளனிகளும் அல்ல. தலைகுனிந்து நிக்கிறம் நாங்கள் குற்றவாளிகளும் அல்ல. கண்ணீரோடு நிக்கிறம் நாங்கள் பாவப்பட்டவர்களும் அல்ல. நாதியற்று நிக்கிறம் நாங்கள் அநாதைகளும் அல்ல. வீதியில் நிக்கிறம் நாங்கள் விசரர்களும் அல்ல. அடிமைகளுக்கு ஏதடா உரிமை-செப்பு தோட்டாக்களுக்கு இருக்காது கருணை!!! தமிழ்ப்பொடியன்

இருமலர்கள்

அன்பின் வெளிப்பாடு அண்ணன் முகத்தில் அகம் மகிழ்ந்தே சிரிக்கின்றது அழகிய மலரொன்று "" பூகம்பம் கூட பொறுமை கொள்ளும் புயலும் அமைதி கொள்ளும் புன்னகை மன்னன் புன்சிரிப்பில் "" பாசத்தை பகிர்ந்தே பருகிட வைக்கும் பாசத் தலைவன் பாரினில் எங்குண்டு " பூத்துக் குலுங்கும் பொன் வண்ணத்தின் புன்னகை பூகம்பத்தின் வெளிப்பாடே ' ஈழவன் தாசன் """

எங்கள் பிள்ளைகளின் உயிர்களைக் கொடுத்து எம் மண்ணைக் காவல் காத்தோம்..! – மு.வே.யோ

எங்கள் பிள்ளைகளின் உயிர்களைக் கொடுத்து எம் மண்ணைக் காவல் காத்தோம்..! மு.வே.யோ **************** பள்ளிக்குப் பிள்ளைகள் பக்குவமாய்ப் போய்வந்த காலம் அது…. வெள்ளி நிலவில் வீதியிலும் எம்மிளைஞர் கிளித்தட்டு விளையாடிய காலம் அது.. புள்ளிமான்கள் போல்- எம்மினத்து கன்னி மான்கள்.. நள்ளிரவில் கூட நடுவீதியால் பயமின்றி வன்னி மண்மீது.. நிமிர்ந்து நடை பயின்று போன காலம் அது… கள்ளன் இல்லை காவாலி இல்லை கொல்லவரும் கோத்தாவின் கொலை...

அறிவியலும் வீரமும் செறிந்த தமிழர் வரலாறு

(3) வரலாற்றில் வல்லிபுரம் – விமலேந்திரன் பாரதிதாஸ்

ஈழத்தின் மிகவும் புகழ்வாய்ந்த விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான வல்லிபுரமாழ்வார் கோவிலின் 2016இன் வருடாந்த பெருந்திருவிழா சென்ற இருவாரங்களாக இடம்பெற்று நிறைவடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வல்லிபுரத்தில் திரண்டு...

(2) வரலாற்றில் வல்லிபுரம் – விமலேந்திரன் பாரதிதாஸ்

இலங்கையின் மனித நாகரிக வளர்ச்சியின் தொட்டிலாக வல்லிபுரம் இருந்துள்ளது. இங்கிருந்துதான் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு மனிதன் பரவலடைந்தான் என வரலாற்றாய்வாளர்கள் நிறுவுகின்றனர். அனுராதபுரம், பொலநறுவை போன்று...

(1) வரலாற்றில் வல்லிபுரம் – ...

".......கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி... ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில்...